என் வீட்டு கோலத்தில்

வரைந்த கோலத்தில் வண்ணங்கள் நீ
வரைகின்ற கோலத்தில் புள்ளிகள் நீ
வரையும் கோலத்தில் எண்ணங்கள் நீ

எழுதியவர் : வேலு (28-Aug-14, 4:33 pm)
பார்வை : 71

மேலே