என் முகத்தில் கோலமிடும் உன் ஒற்றை முடி 555
![](https://eluthu.com/images/loading.gif)
என் சகியே...
ஒரு அழகிய
தேவதையைப்போல...
குட்டி மழலை போல
என் கை பிடித்து...
என் தோல் மீது சாய்ந்து
நீ தூங்கும் வேலை...
தென்றலில் உன் ஒற்றை
முடி மட்டும்...
என் முகத்தில்
கோலமிட்டுகொண்டே...
உன் தோலில்
கை போட்டு...
அனைத்துகொண்டெ
ரசித்தேனடி...
உன்னை ஒவ்வொரு
வினாடியும்...
கண்கள் வாங்கி நான்
வந்ததிற்கும்...
காதல் வரம் உன்னிடம்
கிடைத்ததிற்க்கும்...
நன்றி சொல்கிறேனடி
நான் நித்தம் இறைவனுக்கு...
என் உயிரானவளே
உன் கரம் பற்றும்...
அந்த நாளுக்காக
காத்திருகிறேனடி நான்...
நாட்களை எண்ணிக்கொண்டே
மணமாலை நாம் சூட...
என் சகியே.....