நொடி பொழுதும் கனக்கிறதடா எனக்கு

புரியாத புதிராய்
உன் மௌனம்!
வற்றாத நதியாய்
என் கண்ணிர்!
உன்னை பிரிந்து இருக்கும்
நொடி பொழுதும்
கனக்கிறதடா எனக்கு!

எழுதியவர் : Narmatha (28-Aug-14, 7:10 pm)
பார்வை : 110

மேலே