thalaimudi
முதல் பெண்: உங்க தலைமுடி இவ்வளவு நீளமாகவும் அடர்த்தியாகவும் இருப்பதற்கு என்ன காரணம்?
இரண்டாம் பெண்: நான் தினமும் காலைல என் முடியை ஷாம்பூ போட்டு தேய்ப்பேன் ,
மத்யானம் சோப்பு போட்டு குளிப்பேன்.
முதல் பெண்: அப்ப இரவு?
இரண்டாம் பெண்: அப்படியே கழட்டி ஆணியில மாட்டிடுவேன்
முதல் பெண்: !!!!!