பொருத்தமான பேரு
![](https://eluthu.com/images/loading.gif)
அந்தப் பொண்ணுக்கு உருவத்துக்குத் தகுந்த மாதிரி ரொம்பப் பொருத்தமான பேரா வச்சிருக்காங்க?
அவ பேரு என்ன?
கஜலட்சுமி.
அதுக்கென்ன நல்ல பேரு தானே.
அவ உருவத்ததப்பாரு
ஆமாம் சித்தானை மாதிரி இருக்கா.
'கஜ'ன்ன யானைன்னு அர்த்தம்