என்சிவப்பு குங்குமம்

நீ எங்கோ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில்
தினமும் அழுத்தமாய் என் நெற்றியில் சிவப்பு குங்குமம்.
ஆனாலும் அது கூட அடிக்கடி என்னை கேலி செய்கிறது
உன்னோடு அதிகமாய் நான் மட்டும் தான்
எப்போதும் ஒட்டி இருக்கிறேன் என்று.

எழுதியவர் : priyaraj (29-Aug-14, 9:18 am)
பார்வை : 236

மேலே