காரணமாய் உன் நிம்மதி

உன்னை விட்டு பிரிய மனமில்லை
சத்தியமாய்!
இருந்தும் பிரியவே துடிக்கிறேன்......
காரணமாய் உன் நிம்மதி

எழுதியவர் : priyaraj (29-Aug-14, 9:22 am)
பார்வை : 65

மேலே