உன் நிம்மதி
நான் இல்லாத நேரங்களில் நீ உன்
நிம்மதியை அதிகம் உணர்கிறாய்
என்பது மட்டும் உண்மை என்றால்......
நான் உன் உள்ளத்தில் மட்டும் அல்ல
இந்த உலகத்திலும் இல்லாமல் இருப்பதையே விரும்புகிறேன்.....
நான் இல்லாத நேரங்களில் நீ உன்
நிம்மதியை அதிகம் உணர்கிறாய்
என்பது மட்டும் உண்மை என்றால்......
நான் உன் உள்ளத்தில் மட்டும் அல்ல
இந்த உலகத்திலும் இல்லாமல் இருப்பதையே விரும்புகிறேன்.....