தனிமை

விரும்பும் போதெல்லாம்
வெறுக்க நினைக்கும்
உறவுகளை
விட

வெறுக்கும் போது கூட
நம்மையே விரும்பும்
தனிமையே
சுகம்தான்...!!

எழுதியவர் : சுகன்யா ராஜ் (29-Aug-14, 9:51 am)
Tanglish : thanimai
பார்வை : 98

மேலே