நேசிக்கிறேன்

எனக்கு தெரியும் நீ
நேசிப்பது என்னையல்ல -என்
கவிதைகளைத்தான் என்று
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை நேசிப்பது -என்
கவிதைகள் அல்ல நான்தான் என்று!!

எழுதியவர் : பந்தார்விரலி (29-Aug-14, 10:59 am)
சேர்த்தது : பந்தார்விரலி
Tanglish : nesikiren
பார்வை : 88

மேலே