போய்விடு

போய்விடு !!
முதலில் கவிதை என்பாய்
பின் கவிதை எழுதிய
உன் விரல்கள் என்பாய்
போய்விடு!!
என்னை நான் சிறுக சிறுக
சேமித்து வைத்திருக்கிறேன்
ஒரு நொடியில்
செலவழித்து விடாதே!!!

எழுதியவர் : பந்தார்விரலி (29-Aug-14, 11:10 am)
சேர்த்தது : பந்தார்விரலி
Tanglish : poyvidu
பார்வை : 86

மேலே