சந்தேகம்

சுவாசிக்கும் காற்றும் ......

நேசிக்கும் உறவும் ......

சந்தேக நோய் பிடித்தால்

சத்தமின்றி செத்தே போகும் ....

எழுதியவர் : கலைச்சரண் (29-Aug-14, 11:14 am)
சேர்த்தது : esaran
Tanglish : santhegam
பார்வை : 69

மேலே