ஹைக்கூ

இங்கு இல்லை
அங்கு உண்டு
எனக்கு வீடு!

(அறம் பொருள் இன்பம் வீடு என்பதிலுள்ள வீடு)

எழுதியவர் : வேலாயுதம் (30-Aug-14, 2:25 pm)
Tanglish : haikkoo
பார்வை : 418

மேலே