விதவை

பொட்டு வைக்காத பெண்
அவள் பெயர் விதவையாம்.....!
மேகமே...!
நீயும் விதவைதான்
ஒவ்வொரு அமாவாசையன்றும்....!

எழுதியவர் : ஏஞ்சல் (1-Sep-14, 6:14 pm)
பார்வை : 246

சிறந்த கவிதைகள்

மேலே