மறப்பது நல்லது
மிகவும் அவசியமானது சூரியனின் ஒளி
சகிக்க முடியாதது கோபத்தின் ஒலி
இது ஏற்க கூடியது
பிறர் மீது உள்ள போட்டி பொறாமைகளை இன்றே விட்டொழி
இது உன் வாழ்க்கையை மாற்றக்கூடியது
மிகவும் அவசியமானது சூரியனின் ஒளி
சகிக்க முடியாதது கோபத்தின் ஒலி
இது ஏற்க கூடியது
பிறர் மீது உள்ள போட்டி பொறாமைகளை இன்றே விட்டொழி
இது உன் வாழ்க்கையை மாற்றக்கூடியது