கனவிலும் அனுமதிக்க மாட்டேன்
உறக்கத்தில் சிரிப்பு
உள்ளத்தில் களிப்போ
உன் அருகில் நான்
இருக்கையில் உன்
கனவினில் வந்து
களிப்பில் ஆழ்த்திய
கள்ளி எவள் சொல்லி
விடு கனவிலும் உன்
உள்ளே பிறர் வர
ஒரு போதும் அனுமதிக்க
மாட்டேன் ...
உறக்கத்தில் சிரிப்பு
உள்ளத்தில் களிப்போ
உன் அருகில் நான்
இருக்கையில் உன்
கனவினில் வந்து
களிப்பில் ஆழ்த்திய
கள்ளி எவள் சொல்லி
விடு கனவிலும் உன்
உள்ளே பிறர் வர
ஒரு போதும் அனுமதிக்க
மாட்டேன் ...