மக்களா மாக்களா

'' மக்களா மாக்களா ??

ம - னித இனத்தில் பெண் இனங்கள் எல்லாம் ,
மா - டப்புராக்கள் சில ஆண்களுக்கு ,
மி - ருகத்திடம் சிக்கி விட்டால் ,
மீ - ட்ப்பதர்க்கு ஏது வழி- முனிவரை நம்பும் பெண்ணே நீ ,
மு - ருகனை நம்பி விரதம் இருந்து ,
மூ - ச்சடக்கி என்ன பயன் ,
மெ - துவாக உங்களை புரிந்துக்கொண்டு பெண்மையின் ,
மே - ன்மையை சீர்க்குலைக்க நினைக்கும் சாமியாருக்கு ,
மை - யாமாகி விடுகிறது உங்களது 'கற்ப்பு' அறைகள் ,
மொ - ட்டையும் அடிக்க துனிகின்றீர் ,
மோ - கத்தை பூசாரிக்கு அடகு வைத்துவிட்டு ,
மெள - னம் சாதிக்காதீர் பெண்ணினமே புறப்படுங்கள் ,
ம் - மூர்க்கத்தனத்தை விரட்டியடிக்க //

நலன் கருதி - சிவகவி ,,,

எழுதியவர் : சிவகவி (3-Sep-14, 6:18 pm)
பார்வை : 295

மேலே