வாழ்வை வண்ணம் செய்வோம் வாருங்கள்

நிழல்
கோலத்தில்
எழில் வண்ணங்கள்
சருகுகள்.......

எனவே

இந்தப் பூமியில்
வீண் என்பது எதுவுமில்லை

இதை அறிந்தால்
ஏன் பிறந்தோம் என்ற எண்ணம்
இதயத்தில் இல்லை.....!

எழுதியவர் : அரிகர நாராயணன் (4-Sep-14, 2:16 am)
பார்வை : 69

மேலே