கனவிலே ஒரு கவிதை

சமயத்தில்
எனக்கு
பகலில்
கனவு வரும்....
அதில்
அவள்
வருவாள்
கனவிலே
ஒரு கவிதை....!

எழுதியவர் : (4-Sep-14, 1:27 pm)
பார்வை : 99

மேலே