சிறைவாசம்

மனச்சிறையின் மத்தியிலே
எனக்கொரு இடம் கொடு....................கைதியாக,
மயில்தோகை கதவெனும்
இமைகொண்டு அடைத்துவிடு ..................மெதுவாக,
வேல்முனையின் கூர் என்னும்
விழியாலே தண்டனை கொடு............சுகமாக,
தேன்நிறைத்த கனி என்னும்
இதழாலே உணவிடு..................உயிர்வாழ...!!!!!