காதல் கோட்டை

சில
நேரங்களில்
நடக்கும் நிகழ்வுகள்
மனதை
ஆக்கிரமிக்கின்றன.....!
அதில்
காதல்
மட்டும் தான்
மனதை ஆக்கிரமித்து
கோட்டை
கட்டுகின்றன....!

எழுதியவர் : (4-Sep-14, 1:47 pm)
Tanglish : kaadhal kottai
பார்வை : 88

மேலே