அவள் யாரோ ஒருத்தி தான்
அவள் யாரோ ஒருத்தி தான் ...,
தூரத்தில் இருந்து என் கவிதைகளை வாசிக்கும் வரை..,
தனியாய் என் எழுத்து பிழை கண்டு சிரிக்கும் வரை...,
எதோ பேச நினைத்து பேசாமல் தயங்கும் வரை...,
தினமும் என்னை என் எழுத்துகளை தேடி படிக்கும் வரை...,
அவள் யாரோ ஒருத்தி தான்...!