ஆகச் சிறந்தவன்
ஆனந்தம் என்ற ஒன்று !!
ஆண் அழகானால் கண்டேன் இன்று !!
ஆசையாய் பார்க்கிறேன் நின்று !!
ஆகச் சிறந்தவன் இவனோ ?
அகம் மலர சிரிக்கிறான் அய்யோ
சிதைந்து போகிறேன் மெய்யோ !!
ஆனந்தம் என்ற ஒன்று !!
ஆண் அழகானால் கண்டேன் இன்று !!
ஆசையாய் பார்க்கிறேன் நின்று !!
ஆகச் சிறந்தவன் இவனோ ?
அகம் மலர சிரிக்கிறான் அய்யோ
சிதைந்து போகிறேன் மெய்யோ !!