சாலையோர மரங்கள்

சாலையோர மரங்கள்

சாலையோர மரங்களாகி
போகிறேன்....

உன் வருகையை
எண்ணி நிற்கும்

நேரங்களில்....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (6-Sep-14, 7:54 am)
பார்வை : 178

மேலே