மர்மக கதை
"பொண்ணுக்கு 100 சவரன்,
பையனுக்கு சின்னதாக
டாடா நானோ காரும்,
வெயிட்டு கம்மியாக 10
சவரனுக்கு செயின் மோதிரம்
போட்டால் போதும்"
தரகர் தங்கசாமி பெண்ணின்
அப்பாவின் காதைக் கடித்தார்.
"என்ன
யோசனை பண்ணுறிங்க...சர
ியான சம்பந்தம்...இப்படி பட்ட
இடம்
கிடைக்கிறதுக்கு
கொடுத்து வைக்கனும்..."
"ம்..அதுக்கு இல்லே.....எதாவத
ு செய்யணுமே......என்
பொண்ணு கல்யாணத்தை எப்படி நடத்துவேன்.....
.ஈஸ்வரா..."
"100
சவரனுக்கு எங்கே போவது...
ஈஸ்வரா நீ
எங்கே போவே... நீ
போட்டு இருப்பதெல்லாம்
பாம்பு நகைகள்...." தலையில்
கைவைத்தபடி நின்று கொண்டிருந்தார்.
அப்போது...
.அப்போது....அதிசயம்
பயமுறுத்திக்
கொண்டு நிகழ்ந்தது.
பலமான காற்று அடித்தது,
மின்னல் மின்னியது.
பீரோ திறந்து கொண்டது....கதவெ
ல்லாம்
படபடவென்று அடித்தது...
பீரோவிலிருந்து ஒரு ஃபைல்
காற்றின் வேகத்தில்
தாக்கு பிடிக்காமல்
கீழே நழுவ.....
அதிலிருந்து ஒரு பேப்பர்
மேலும் கீழுமாக
அசைந்து அசைந்து ...
பாபா படத்தில் ரஜினி கையில்
பட்டம் வந்து விழுவதைப்
போல்...
பெண்ணின் தந்தையின்
கைகளில் விழ, "Marriage
Endowment Policy - LIC"
10 லட்சத்திற்கு 15
ஆண்டுக்கு முன்பு எடுத்தது அன்று தான்
மெச்சூர்
ஆகி இருப்பதாக அதிலிருந்த
தேதி காட்டியது
அப்பறம் என்ன
திருமணத்தை ஜாம் ஜாம்
என்று மில்கா ப்ரட்டோடு நடத்தினார்கள்.
(சின்ன
பொண்ணுக்கா கல்யாணம் ?
கேட்டுடாதிங்க...படத்தில்
இருப்பது பொண்ணோட
யங்கர் சிஸ்டர்)
********
பின்குறிப்பு : மர்மக்
கதை என்று தலைப்பிட்டேன்.
தலைப்பும் கொஞ்சம்
மர்மமாக
இருக்கட்டுமேன்னுபோட்டேன.
்
வளரும்
குழந்தைகளுக்கு காம்ப்ளான்
மட்டுமல்ல, காப்பீடு மிக
மிகத் தேவை.
வரதட்சணைக்கு இல்லாவிட்டாலும்
, மேற்படிப்பு,
உயர்கல்விக்கு மிகவும்
பயன்படும். சத்தியமாக நான்
எல்ஐசி ஏஜெண்ட்
கிடையாது. )))))))))