கவலைப் படாதீங்க மகாராணி - மணியன்

என்ன மந்திரியாரே. . .
மன்னர் இப்போது தானே போருக்குப் புறப்பட்டுப் போனார். தெரிந்திருந்தும் அவருக்கும் சேர்த்து 3 ஐஸ் கிரீம் வாங்கி வந்து விட்டீர்களே. கரைந்து வேஸ்டாப் போயிடுமே. . .

கவலைப் படாதீர்கள் மகாராணி. .
மன்னர் இப்போது உடனே ஓடி வந்து விடுவார்..பாருங்களேன்.







*=*=*=* *=*=* *=*=*

எழுதியவர் : மல்லி மணியன் (6-Sep-14, 10:46 am)
பார்வை : 169

மேலே