என்ன சோகம்

என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (6-Sep-14, 11:03 am)
Tanglish : yenna sogam
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே