எங்க இத 5 முறை தப்பாம சொல்லுங்க பாப்போம்
ஆச்சி கோச்சில போவதற்கு,
கோச்சி ஸ்டேசன் போச்சாம் .............
கோச்சி வந்திச்சாம் ...........
ஆச்சி ஏறிசாம்..............
கொச்சீல ஆச்சி, பூச்ச கண்டிச்சாம்............
ஆச்சி ! பூச்சி பூச்செண்டு சொல்லிச்சாம்
பூச்சி ! கீச்சு கீசேண்டு சொல்லிச்சாம் .... (மண்வாசனை விளையாட்டு )
துணை (ஆச்சி -பாட்டி) கோச்சி - ரயில் )
எங்க ? இத 5 முறை தப்பாம சொல்லுங்க பாப்போம் ?????
ஓவ் ......ஓவ் ......!!!!!!! நிறுத்துங்க !!!
ஏங்க ? ..... ! பூச்சி மாதிரி கத்துறீங்க ......................???????????????
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
