நான்

எனக்கு சொந்தமான
ஒன்றை மற்றவர் உரிமை கொண்டாடுகையில்....
நான் யாரோ போலாகிறேன்!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (6-Sep-14, 5:46 pm)
Tanglish : naan
பார்வை : 81

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே