என் காதல்

காற்றில்
கரைந்த காவியம்
மழையில்
நனைந்த ஓவியம்
நெருப்பில்
எரிந்த காகிதம்
தனித்தே
மிதந்த பாய்மரம்
"என் காதல்"

எழுதியவர் : சதீஷ் sana (6-Sep-14, 10:30 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 103

மேலே