வெள்ளிக் கொடி

வெள்ளிக் கொடி ஒன்று
வெகுதொலைவில்
விரைந்தேன் எடுத்திட
அடடே என்ன ஏமாற்றம்
விழுந்திடும் ஒற்றை அருவி

எழுதியவர் : உமா (7-Sep-14, 4:52 pm)
பார்வை : 107

மேலே