பளிங்கு குன்று

பளிங்கு குன்று பளபளத்தது
பார்வையில் பக்கம் சென்றால்
பாறையாக பனிக்கட்டி

எழுதியவர் : உமா (7-Sep-14, 4:53 pm)
Tanglish : palinku kuntru
பார்வை : 209

மேலே