இளந்தளிர்

நேற்று பூத்த பூ ஒன்று வாடிய
நிலையில் இன்று பூத்ததே
புது பூ வென மலர்ந்ததே
அன்றோடு கவிஞன் பாடினான்
அன்றலர்ந்த செந்தாமரையினை வென்றது எனவே
அக மலர்ந்து முக மலர்ந்த தாமரையிலேயே
இவ்வாறு இருக்கும் போது
மனிதராகிய நாமோ எரிச்சல், பொறாமைக்கு நடுவில்
வாழ்கிறோமே என எப்போதாவது
நினைத்ததுண்டா???
நேற்று உதித்த இளந்தளிரே இவ்வளவு வாசமாக
இருக்கும் போது எப்போதும் இருக்கும்
நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என எப்போதாவது
நினைத்ததுண்டா???
எப்போதும் இருக்கின்ற சூரிய ஒளியிலேயே
அவ் இளந்தளிர் கருக வில்லையே!!!
எப்படி??? சட்ட்ரே சிந்தித்து பார் மனிதா!!!

எழுதியவர் : புரந்தர (7-Sep-14, 5:49 pm)
பார்வை : 252

மேலே