ஆகாய தாமரை மாயை

ஆகாய தாமரை
இதழ் விரிவது போல மாயை
அவள் புன்னைக்கு முன்
.
.
.
மறைக்காமல் சொல்லிவிட்டேன் அவளிடம்
சிரித்துவிட்டாள் - இப்போது
நம்பிவிட மறுக்கிறது மனசு
அது மாயையா !!!!

எழுதியவர் : வேலு (8-Sep-14, 9:54 am)
பார்வை : 138

மேலே