அம்மா -கடுகு கவிதை 02

துன்பம் வரும் போது
இறைவனை நாடுகிறோம்
அழைக்கிறோம் ....!!!
சிறு முள்ளு குற்றிய ..
நொடியில் அழைக்கிறோம்
அம்மாவையே ....!!!

அம்மா
கடுகு கவிதை

எழுதியவர் : கே இனியவன் (8-Sep-14, 11:03 am)
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே