ஹைக்கூ

இறந்த அம்மா
பிறந்தாள்
என் மகளாய்!

எழுதியவர் : வேலாயுதம் (8-Sep-14, 2:09 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 88

மேலே