என்பெயர் மாற்றம் கைபேசி!

எண்ணில் ஒரு பெயராய்
எழுத்தில் மறுபெயராய்
இருபெயராய் அழைப்பதுதான்
இக்கால நாகரீகமோ?


எழுதியவர் : . ' .கவி (24-Mar-11, 4:20 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 680

மேலே