தொலைபேசியில்

தொலைதூரத்தில் இருந்து தொலைபேசியில்
அன்பை தந்து என்னையும் வாழ வைத்தாய் ...
என் உதட்டின் புன்னகையிலும் நீ என் நெற்றி
பொட்டுக்குளும் நீ எந்தன் கண்களிலும் உந்தன்
விம்பம் நிஜத்தில் மட்டும் நீ இன்றும் தொலைவில்
தான் ......... i miss uda cellam ♥ ♥ ♥ v.m.j.gowsi

எழுதியவர் : v.m.j.gowsi (25-Mar-11, 10:55 am)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 881

மேலே