வண்ணங்களை காண்கிறேன்

என் கிறுக்கல்களில் ...
பல வண்ணங்களை காண்கிறேன்...!

அது வானவில்லாக..
என் மனதின் கூரையின்மேல்..
விரிந்துகிடக்கிறது..!

தென்றலை விடவும்
என்னை வருடியதால்..
அதை எண்ண தோணவில்லை..!

அதை என்னுகின்ற நேரம்
துக்கம் தெரியவில்லை..!
தூங்கவும் தோணவில்லை..!

வண்ணங்களுக்கு நன்றி
என் கிறுக்கல்களை
அழகாய் மாற்றியதற்கு..!

முயற்சிக்கிறேன்
என் கிருக்கல்கல்கள்
கவிதையாவதற்கு..!

என் எழுத்து நண்பர்களை போலவே..!!!

எழுதியவர் : சதுர்த்தி (10-Sep-14, 11:09 pm)
பார்வை : 86

மேலே