நம்பிக்கை

நம்பிக்கை !


மரணம் மறுக்கமுடியாத
தவிர்க்க முடியாத
நிகழ்வில் ஒன்றாக இருந்தாலும்
நாம் வாழ்வில் நிச்சயம் வந்துசேரும் !
அதுவரை உழைப்போம் உறுதியாக !

எழுதியவர் : paa. vignesh (10-Sep-14, 10:46 pm)
Tanglish : nambikkai
பார்வை : 108

மேலே