ஊமையானேன் உண்மையிலே

முகவரி தெரியாமல் தடுமாறி
முகம் தெரியா உனை தேடி
இன்முகம் காண ஓடி
வந்தேன் உன்னை கண்ட
பிறகு உன் விழிகள்
பேசிடும் மொழிகள் அறியா
ஊமையானேன் உண்மையிலே

எழுதியவர் : உ மா (10-Sep-14, 10:32 pm)
பார்வை : 96

மேலே