நினைவுகளை அழிக்க

மணல் வீடு கட்டி
விளையாடும் மழலை
பருவம் மறக்க
இயலவில்லையா
மீண்டும் மணல்
வீடு கட்டி மறுக
அழைக்கிறாயே
நிழலாக தொடரும்
நினைவுகளை அழிக்க
வழி சொல்லேன்
நிம்மதியாக இருப்பேனே

எழுதியவர் : உ மா (10-Sep-14, 10:31 pm)
பார்வை : 131

மேலே