varthigal illamal

உனக்கென்ன ஒரு புன்னகையை வீசிவிட்டு போய்விடுகிறாய். நானல்லவா வார்த்தைகள் இல்லாத கவிதையோடு போராடுகிறேன்

எழுதியவர் : radhaibharathee (11-Sep-14, 11:47 am)
சேர்த்தது : shakthishri
பார்வை : 58

மேலே