shakthishri - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shakthishri
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Sep-2013
பார்த்தவர்கள்:  372
புள்ளி:  5

என் படைப்புகள்
shakthishri செய்திகள்
shakthishri - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 4:27 pm

உனக்கென்ன
ஒரு புன்னகையை
வீசிவிட்டு போய்விடுகிறாய். நானல்லவா
வார்த்தைகள் இல்லாத கவிதையோடு போராடுகிறேன்

மேலும்

shakthishri - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 1:47 pm

இரவு நேரத்தின் மௌனம் உடைந்து கனவு பிறக்கும் அந்த விநாடியில்தான் என் மனம் உன்னோடு பேசிக்கொண்டிருக்கும். அப்போதும் நீ வழக்கம் மௌனமாய் இருப்பாய். நான் மட்டுமே பைத்தியமாய் பேசிக்கொண்டிருப்பேன்.

மேலும்

shakthishri - shakthishri அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 11:56 am

ஒரு வசந்த காலத்தின் தீர்ப்பு
என் நட்புகாலம்.
ஒரு பனித்துளியின் ஈரமான நேரத்தில் கடந்துபோன மணித்துளியில்
தான் உறைந்து போய்
நிற்க்கிறது என்
நிலா கால முற்றத்து
நினைவுகள்

மேலும்

shakthishri - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 11:56 am

ஒரு வசந்த காலத்தின் தீர்ப்பு
என் நட்புகாலம்.
ஒரு பனித்துளியின் ஈரமான நேரத்தில் கடந்துபோன மணித்துளியில்
தான் உறைந்து போய்
நிற்க்கிறது என்
நிலா கால முற்றத்து
நினைவுகள்

மேலும்

shakthishri - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 11:47 am

உனக்கென்ன ஒரு புன்னகையை வீசிவிட்டு போய்விடுகிறாய். நானல்லவா வார்த்தைகள் இல்லாத கவிதையோடு போராடுகிறேன்

மேலும்

shakthishri - shakthishri அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 10:13 am

1.அன்பில் திளை 2.ஆணவத்தை தொலை 3.இதயத்தை விசாலமாக்கு 4.ஈகையிலும் இயல்பாயிரு 5.உணர்வுகளை உணர்ந்து கொள் 6.ஊமையானாலும் மனதை பேசவிடு 7.எதிர்பார்ப்பை பதிவு செய் 8. ஏக்கத்தை வளரவிடு 9.ஐயத்தை கைது செய் 10. ஒரு இதயத்தை நேசி 11. ஓராயிரம் முறை காதல் சொல் 12 ஔ ?ஆக்கம் . ராதா

மேலும்

shakthishri - ப்ரியன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2014 7:37 am

நீங்க இந்த தளத்திற்கு எப்போது வந்தீர்கள்? எப்படி வந்தீர்கள்? எதற்கு வந்தீர்கள்?
(இன்று காலை வரை எழுத்து தளத்தில் 20,022 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்).

மேலும்

இங்கு உள்ளே வர மட்டுமே அனுமதி, வெளியே விடமாட்டோம். தமிழால், நட்புவட்ட பாசத்தால் கட்டி போட்டு விடுவோம். ஹா ஹா ஹா. 10-Sep-2014 5:24 pm
எப்படியோ தெரியாத் தனமா வந்துட்டேன்; மன்னிச்சுக்கோங்க, ஆளை விடுங்க! ... ஹஹஹா 10-Sep-2014 12:02 pm
பதிலுக்கும், பகிர்வுக்கும் நன்றி. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள். 09-Sep-2014 9:36 pm
நான் கவிப்பேரரசு அவர்களின் எழுத்தின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவள்...அவரின் மௌனத்தில் புதைந்த கவிதைகளை தேடி கொண்டு வலைத்தளத்தில் உலாவிய போது எழுத்தில் நுழைந்தேன் :) புதுப்பெயர் சூட்டி கொண்டு எழுதத் தொடங்கினேன் :) 09-Sep-2014 3:49 pm
மேலும்...
கருத்துகள்

மேலே