காதல் நெஞ்சம்
மாலை நேரம்
மயங்குது
நெஞ்சம்....!
மனசுக்குள்ளே
ஒரு
மன்மத பஞ்சம்....
கண்ணு தேடுது
பொண்ணு மாட்டுது
காதல் வலையில
நான் சிக்கிட்டேன்....!
கடைசி
வரையிலும்
தத்தளிச்சு தான்
ஒரு
மீனை போல
துடிச்சிட்டேன்.....!
மாலை நேரம்
மயங்குது
நெஞ்சம்....!
மனசுக்குள்ளே
ஒரு
மன்மத பஞ்சம்....
கண்ணு தேடுது
பொண்ணு மாட்டுது
காதல் வலையில
நான் சிக்கிட்டேன்....!
கடைசி
வரையிலும்
தத்தளிச்சு தான்
ஒரு
மீனை போல
துடிச்சிட்டேன்.....!