பாரதிக்கு ஒரு பா

பாவால் உயர்ந்தவன் பார்க்கவி பாரதி
நாவால் உயர்ந்தான் தமிழ்த்தேனால் --நற்றமிழ்
பாவால் பொழிந்தான் பாடல்.
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-14, 5:02 pm)
பார்வை : 87

புதிய படைப்புகள்

மேலே