புல்லின் நுனியில்- ஹைக்கூ

அடடா!
புல்லின் நுனியில்

தென்னை மரம்...

பனித்துளி!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (11-Sep-14, 6:22 pm)
பார்வை : 1257

மேலே