எச்சரிக்கை அவசியம்

100 மாடி கட்டிடத்தில் 3 நண்பர்கள் வசித்து வந்தனர்...
ஒரு நாள் அவர்கள் காரில் ஒரு பார்ட்டிக்கு செனறார்கள்... திரும்ம வீட்டிற்கு வந்தனர். மாடிக்கு ஏரும் போது 3 பேரும் ஆளுக்கு ஒரு கதை சொல்ல லாம் என்று படிகளை ஏர ஆரம்பித்தனர்... முதல் நண்பர் நான் ஒரு கதை சொல்கிறேன் என்று ஒரு கதையை கூரினார்... தற்போது அவர்கள் 38 ஆவது படி ஏரிக்கொண்டிருக்கின்றனர்..
இரண்டாவது நண்பர் இப்போ நான் ஒரு அமானுசிய கதையை சொல்கிறேன் என்று அவரும் கதையை கூரி முடித்தார் தற்ப்போது அவர்கள் 75 ஆவது படி ஏரி கொண்டிருக்கின்றனர்...
கொஞ்சம் கொஞ்சம்மாக 99படிக்கு ஏரி வந்து விட்டார்கள் மூன்றாவது நண்பர் தற்ப்போது நான் ஒரு அதிர்ச்சியான கதை சொல்கிறேன் என்றார் மற்ற இருவரும் ஆர்வமாக கேட்டார்கள்... நான் வீட்டின் சாவியை காரிலேயே வைத்து விட்டேன் என்றார்...
மற்ற இருவரும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.... பாவம் அந்த 3 நண்பர்களும்... கவனமும் முன் எச்சரிக்கையும் மிக அவசியம் நண்பர்களே !!!!!

எழுதியவர் : கனி (12-Sep-14, 8:28 am)
பார்வை : 252

மேலே