ஜாதி

ஜாதிகள் இல்லையடி பாப்பா!!!
சொல்லி சென்றான் பாரதி....

ஜாதிகள் ஒன்று இல்லையடி பல
என்கிறான் படிபிற்கோ, வேலைக்கோ
விண்ணப்பம் போடுகையில்.....

என் பெரியோர் பெற்ற பாரதம்
ஜாதிகள் என்ற பெயரால் பிரிந்துக்கிடக்கிறது
அரசியல் நடத்த படித்தவன் வேண்டாம்
ஜாதியில் மெய்தவன் போதும்!!

ஜாதிகள் வேண்டாம்
சண்டைகள் வேண்டாம்
பிரிவுகள் வேண்டாம்
மனிதம் மட்டும் மலர்ந்தால் போதும்!!!

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (12-Sep-14, 2:24 pm)
Tanglish : jathi
பார்வை : 227

மேலே