சிகரெட்
நீ எனக்கு தீ வைப்பதாய் எண்ணாதே
உன்னை நான் எரிக்கவே நீ எனக்கு தீ
வைக்கிறாய் ......சிகரெட்
நீ எனக்கு தீ வைப்பதாய் எண்ணாதே
உன்னை நான் எரிக்கவே நீ எனக்கு தீ
வைக்கிறாய் ......சிகரெட்